UAE Tamil Web

மார்ச் 30, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,422 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (30/03/2021) அன்று அறிவித்துள்ளது.

மார்ச் 30, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 459,360 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 443,153 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1492 ஆகவும் உயர்ந்துள்ளது.

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap