UAE Tamil Web

மார்ச் 31, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,202 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (31/03/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

மார்ச் 31, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 461,444 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445,355 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1497 ஆகவும் உயர்ந்துள்ளது.