UAE Tamil Web

மார்ச் 14, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,169 பேர் குணமடைந்துள்ளதாகவும், 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (14/03/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

மார்ச் 14, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 426,397 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 405,647 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1395 ஆகவும் உயர்ந்துள்ளது.