UAE Tamil Web

மே 16, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

corona test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,222 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (16/05/2021) அன்று அறிவித்துள்ளது.

மே 16, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 546,182 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,302 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1631 ஆகவும் உயர்ந்துள்ளது.