UAE Tamil Web

மே 21, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

coronatest

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,451 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (21/05/2021) அன்று அறிவித்துள்ளது.

மே 21, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 552,920 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 532,910 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஆகவும் உயர்ந்துள்ளது.

coronatest
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap