UAE Tamil Web

மே 22, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,571 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (22/05/2021) அன்று அறிவித்துள்ளது.

மே 22, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 554,516 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 534,481 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1648 ஆகவும் உயர்ந்துள்ளது.

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap