34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (மே 17): அமீரகத்தில் புதிதாக 731 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 6 பேர் பலி..!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 581 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(17/05/2020) அன்று அறிவித்துள்ளது.

மே 17,2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,358 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,512 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!