fbpx
UAE Tamil Web

நவம்பர் 04, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1493 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (04/11/2020) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 04, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 137,310 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134,983 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 505 ஆகவும் உயர்ந்துள்ளது.