fbpx
29.1 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

நவம்பர் 06, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1292 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 818 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (06/11/2020) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 06, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 139,891 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 136,936 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 510 ஆகவும் உயர்ந்துள்ளது.



error: Alert: Content is protected !!