fbpx
29.1 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

நவம்பர் 07, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 672 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (07/11/2020) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 07, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 141,032 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 137,608 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 514 ஆகவும் உயர்ந்துள்ளது.



error: Alert: Content is protected !!