UAE Tamil Web

அமீரகத்தில் நேற்றும் இன்றும் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை..!

Pre-travel Covid-19 test result

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 99 பேர் குணமடைந்துள்ளதாகவும் 0 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (10/11/2021) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 10, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 740,647 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 735,173 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,142 ஆகவும் உயர்ந்துள்ளது.

Pre-travel Covid-19 test result
0 Shares
Share via
Copy link