fbpx
UAE Tamil Web

நவம்பர் 14, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1174 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 678 பேர் குணமடைந்துள்ளதாகவும், மரணங்கள் ஏதும் இல்லை என்றும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (14/11/2020) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 14, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 149,135 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 142,561 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆகவும் உள்ளது.