UAE Tamil Web

நவம்பர் 15, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

Stock-PCR-test-for-Covid19-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 89 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (15/11/2021) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 15, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 741,006 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 735,638 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,144 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-PCR-test-for-Covid19-
0 Shares
Share via
Copy link