fbpx
19.3 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

நவம்பர் 17, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 715 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (17/11/2020) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 17, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 152,809 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 144,647 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆகவும் உள்ளது.



error: Alert: Content is protected !!