UAE Tamil Web

அமீரகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 74 ஆகக் குறைந்தது..!

Dubai Corona

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 106 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (2/11/2021) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 2, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 740,057 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 734,348 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,137 ஆகவும் உயர்ந்துள்ளது.

Dubai Corona
0 Shares
Share via
Copy link