fbpx
UAE Tamil Web

நவம்பர் 20, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 840 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (20/11/2020) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 20, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 156,523 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 147,309 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆகவும் உள்ளது.