UAE Tamil Web

நவம்பர் 27, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 838 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (27/11/2020) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

நவம்பர் 27, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 165,250 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 152,708 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567 ஆகவும் உள்ளது.