UAE Tamil Web

நவம்பர் 30, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 714 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கள்கிழமை (30/11/2020) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

நவம்பர் 30, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 168,860 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154,899 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 572 ஆகவும் உள்ளது.