UAE Tamil Web

அமீரகத்தில் 68 ஆகக் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

Stock-covid-testing-DPI_

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 96 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (8/11/2021) அன்று அறிவித்துள்ளது.

நவம்பர் 8, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 740, 500 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 734,984 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,142 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-covid-testing-DPI_
1 Share
Share via
Copy link