UAE Tamil Web

எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு – இன்று உயிரிழப்பும் இல்லை..!

coronatest

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 191 பேர் குணமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (10/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 10, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 737,766 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 731,113 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,113 ஆகவும் உயர்ந்துள்ளது.

coronatest
1 Share
Share via
Copy link