UAE Tamil Web

அக்டோபர் 14, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 116  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 173 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (14/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 14, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738,268 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 731,805 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,117 ஆகவும் உயர்ந்துள்ளது.

1 Share
Share via
Copy link
Powered by Social Snap