UAE Tamil Web

அமீரகத்தில் 104 ஆகக் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

UAE-HEALTH-VIRUS

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 179 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (15/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 15, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738,372 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 731,984 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,118 ஆகவும் உயர்ந்துள்ளது.

UAE-HEALTH-VIRUS
1 Share
Share via
Copy link