UAE Tamil Web

அமீரகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை..!

Dubai Corona

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 115  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 159 பேர் குணமடைந்துள்ளதாகவும் இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (16/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 14, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738,487 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732,143 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,118 ஆகவும் உயர்ந்துள்ளது.

Dubai Corona
0 Shares
Share via
Copy link