UAE Tamil Web

அமீரகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் கீழே குறைந்தது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 153 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (17/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 17, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738,586 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732,296 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,120 ஆகவும் உயர்ந்துள்ளது.

1 Share
Share via
Copy link