29.1 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

அக்டோபர் 18, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1215 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1162 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(18/10/2020) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 18, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 115,602 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107,516 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 463 ஆகவும் உயர்ந்துள்ளது.



error: Alert: Content is protected !!