UAE Tamil Web

அக்டோபர் 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Coronavirus PCR test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 142 பேர் குணமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (18/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 18, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738,690 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732,438 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,120 ஆகவும் உயர்ந்துள்ளது.

Coronavirus PCR test
0 Shares
Share via
Copy link