UAE Tamil Web

அமீரகத்தில் இன்று கொரோனவால் உயிரிழப்பு இல்லை..!

Stock-Covid-testing_17478ccf9a0_medium

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 331 பேர் குணமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (03/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 03, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 736,524 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 729,242 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,100 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-Covid-testing_17478ccf9a0_medium
0 Shares
Share via
Copy link