UAE Tamil Web

அக்டோபர் 20, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

UAE-HEALTH-VIRUS

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 138 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (20/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 20, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738,924 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732,733 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,124 ஆகவும் உயர்ந்துள்ளது.

UAE-HEALTH-VIRUS
1 Share
Share via
Copy link