UAE Tamil Web

நல்ல சேதி.. அமீரகத்தில் இதுவரையில் இல்லாத அளவிற்குக் குறைந்த கொரோனா பாதிப்பு..!

corona

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 140 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (21/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 21, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 739,018 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732,873 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,126 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona
1 Share
Share via
Copy link