UAE Tamil Web

அக்டோபர் 23, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

abu-dhabi,-dubai,-dpi-laser-test,-covid-19

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 119 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (23/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 23, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 739,190 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 733,127 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,129 ஆகவும் உயர்ந்துள்ளது.

 

abu-dhabi,-dubai,-dpi-laser-test,-covid-19
1 Share
Share via
Copy link