fbpx
29.1 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

அக்டோபர் 25, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1359 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2037 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(25/10/2020) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 25, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 125,123 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118,931 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477 ஆகவும் உயர்ந்துள்ளது.



error: Alert: Content is protected !!