UAE Tamil Web

அக்டோபர் 26, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Stock-PCR-test-for-Covid19-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 125 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (26/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 26, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 739,471 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 733,504 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,134 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-PCR-test-for-Covid19-
1 Share
Share via
Copy link