UAE Tamil Web

அக்டோபர் 27, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

COVID-19-in-UAE---swab-test--_

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 136 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (27/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 27, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 739,566 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 733,640 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,135 ஆகவும் உயர்ந்துள்ளது.

COVID-19-in-UAE---swab-test--_
0 Shares
Share via
Copy link