UAE Tamil Web

அமீரகத்தில் 200 க்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு..!

Stock-PCR-test-for-Covid19-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 306 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (3/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 3, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 736,708 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 729,548 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,102 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-PCR-test-for-Covid19-
0 Shares
Share via
Copy link