UAE Tamil Web

கொரோனாவால் அமீரகத்தில் இன்று உயிரிழப்பு இல்லை..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 118 பேர் குணமடைந்துள்ளதாகவும் இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (30/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 30, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 739,905 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 734,132 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,136 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link