UAE Tamil Web

அக்டோபர் 4, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

corona test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 287 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (4/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 4, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 736,897 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 729,835 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,103 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona test
0 Shares
Share via
Copy link