UAE Tamil Web

அமீரகத்தில் கடந்த 3 நாட்களாக 150 க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

Stock-PCR-test-for-Covid19-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 188 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (9/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 6, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 737,655 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 730,922 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,113 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-PCR-test-for-Covid19-
1 Share
Share via
Copy link