UAE Tamil Web

செப்டம்பர் 13, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Stock-Covid-test-Abu-Dhabi_

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 705 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (13/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 13, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 729,518 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 720,653 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,064 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-Covid-test-Abu-Dhabi_
1 Share
Share via
Copy link
Powered by Social Snap