UAE Tamil Web

செப்டம்பர் 14, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

COVID-19-in-UAE---swab-test--_

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 714 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (14/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 14, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 730,135 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 721,367 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,066 ஆகவும் உயர்ந்துள்ளது.

COVID-19-in-UAE---swab-test--_
1 Share
Share via
Copy link
Powered by Social Snap