UAE Tamil Web

செப்டம்பர் 19, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Stock-covid-testing-DPI_

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 505 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (19/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 19, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 732,690 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 724,446 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,075 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-covid-testing-DPI_
0 Shares
Share via
Copy link