UAE Tamil Web

செப்டம்பர் 21, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

UAE-HEALTH-VIRUS

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 322 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 399 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (21/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 21, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 733,325 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 725,254 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,078 ஆகவும் உயர்ந்துள்ளது.

UAE-HEALTH-VIRUS
0 Shares
Share via
Copy link