UAE Tamil Web

செப்டம்பர் 23, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Stock-covid-testing-DPI

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 401 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (23/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 23, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 733,972 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 726,035 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,083 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-covid-testing-DPI
3 Shares
Share via
Copy link