UAE Tamil Web

செப்டம்பர் 25, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 321 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 398 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (25/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 25, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 734,596 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 726,806 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,089 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap