UAE Tamil Web

அமீரகத்தில் 300 க்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு..!

UAE-HEALTH-VIRUS

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 360 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (26/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 26, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 734,894 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 727,166 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,090 ஆகவும் உயர்ந்துள்ளது.

 

UAE-HEALTH-VIRUS
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap