UAE Tamil Web

அமீரகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை..!

COVID-19-in-UAE---swab-test--_

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 329 பேர் குணமடைந்துள்ளதாகவும்  உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (28/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 28, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 735, 557 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 727,845 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,094 ஆகவும் உயர்ந்துள்ளது.

COVID-19-in-UAE---swab-test--_
0 Shares
Share via
Copy link