UAE Tamil Web

அமீரகத்தில் 270 ஆகக் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

PCR Test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 350 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (29/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 29, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 735,727 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 728,591 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,095 ஆகவும் உயர்ந்துள்ளது.

PCR Test
0 Shares
Share via
Copy link