UAE Tamil Web

செப்டம்பர் 3, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Stock-PCR-test-for-Covid19-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,504 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (3/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 3, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 721,308 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  709,659 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,044 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-PCR-test-for-Covid19-
0 Shares
Share via
Copy link