UAE Tamil Web

அமீரகத்தில் 265 ஆகக் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 351 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (30/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 735,992 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 728,546 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,097 ஆகவும் உயர்ந்துள்ளது.

1 Share
Share via
Copy link