UAE Tamil Web

செப்டம்பர் 10, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

covid,-pcr-test,-ras-al-khaimah,-uae,-dubai

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 961 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (10/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 10, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 727,541 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 718,218 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,060 ஆகவும் உயர்ந்துள்ளது.

covid,-pcr-test,-ras-al-khaimah,-uae,-dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap