37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 01): அமீரகத்தில் புதிதாக 254 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 346 பேர் குணம்.!

sharjah,-covid-19,-uae-coronavirus,-free-tests

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 346 பேர் குணமடைந்துள்ளதாகவும், புதிய மரணங்கள் எதுவும் இல்லை என்றும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை(01/08/2020) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 01, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,760 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,255 ஆகவும் உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எந்த மாற்றமுமின்றி 351 ஆக உள்ளது.

இதையும் படிங்க.!